தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தர்ம வழியில் செல்

தர்ம வழியில் செல்

தர்ம வழியில் செல்


ADDED : ஏப் 29, 2014 12:04 PM

Google News

ADDED : ஏப் 29, 2014 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சத்திய விரதத்தை மேற்கொண்டவன் வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

* உடலை உங்கள் வசப்படுத்துங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கை பெரும் துன்பமாக அமையும்.

* தெய்வமே சரணாகதி என்று நம்பி விட்டால் நம் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.

* மனம் உறுதியுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் மனம் குழம்பிய கடலுக்கு ஒப்பாகி விடும்.

* தர்மம் செய்வது நம் கடமை. அதில் கிடைக்கும் பலனைப் பற்றிச் சிந்திப்பது கூடாது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us